சபைகளுக்கு கடைசிகால எச்சரிப்பு !!!
- Jb Yeshuah
- Jan 27, 2018
- 1 min read
சபைகளுக்கு கடைசிகால எச்சரிப்பு !!! காதுள்ளவன் கேட்கக்கடவன்
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (வெளி 22:11,12)
Comments